சப்த கன்னியர் வாகனம்



ஒவ்வொரு தெய்வத்திற்கும் வாகனங்கள் அமைந்திருக்கின்றன. அதே போல் சப்த கன்னியர் களுக்கும் வாகனங்கள் இருக்கின்றன. யாருக்கு எந்த வாகனம் என்பதை இங்கு பார்க்கலாம்.

  1. அபிராமி    –     அன்னம்
  2. சாமுண்டி    –     பூதம்
  3. வைஷ்ணவி    –     கருடன்
  4. மகேஸ்வரி    –     ரிஷபம்
  5. கவுமாரி    –     மயில்
  6. வராகி    –     எருமை
  7. இந்திராணி    –     யானை